• Jul 18 2025

தனது நிறத்தினை ஒத்த நிறத்தில் உடை அணிந்த சமந்தா...! வைரலாகும் இன்ஸ்டா போட்டோஷூட்....!

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா. தனது தனித்துவமான நடிப்பு திறமையால் மட்டுமல்ல, பலதரப்பட்ட ஸ்டைலிங் மற்றும் ஃபேஷன் தெரிவுகளாலும் பெரிதும் பேசப்படுகிறார். சமீபத்தில் அவர் நடத்திய புதிய போட்டோஷூட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்கள் தைரியமானதும், அழகானதும், பார்வையாளர்களை மயக்கும் வகையிலும், பாரம்பரியம் மற்றும் நவீனத்தன்மையின் சரியான இணைப்பாகவும் உள்ளது.


சமந்தா அந்த புகைப்படத்தில் தனது நிறத்திற்கு  போன்று உடையணிந்து போட்டோ  ஷுட்டினை நடத்திதனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .மேலும்  "பாலிவுட் மற்றும் ஹாலிவுட்" ஃபேஷன் வாசல் தாண்டும் அளவுக்கு மெருகாக இருந்தது. அந்த புகைப்படத்தில் அவரது பார்வை பார்வையாளர்களுக்கு நேரடி உரையாடலாகவே உணரப்பட்டது.


மேலும் அவரது மேக்கப்பும் ஸ்டைலிங்கும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தாலும், அவரது இயற்கையான அழகு, தைரியம், கம்பீரம் அனைத்தும் இணைந்து அந்த ஷூட்டை ஒரு தனித்துவமான கலையாக மாற்றியிருக்கின்றன. மேலும் இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களில், சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான லைக்குகள், ஷேர்கள், மற்றும் கமெண்ட்கள் வந்தன. அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாமல், திரையுலக பிரபலங்களும் இந்த போட்டோஷூட்டை பாராட்டியுள்ளனர்.


சமந்தா  தனது புதிய போட்டோஷூட்டின் மூலம், மீண்டும் ஒருமுறை தனது ஸ்டைலையும், தைரியத்தையும், தனித்துவமான கவர்ச்சியையும் நிரூபித்துள்ளார். ரசிகர்களை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஷூட், அவரது வாழ்க்கையின் புதிய அதிகாரத்தை குறிக்கிறது. புகைப்படங்களின் வழியாகவே அவர் ஒரு அழுத்தமான “I'm back, stronger than ever” எனும் செய்தியை நமக்கு கூறுகிறது.









Advertisement

Advertisement