• Jun 08 2025

பூனையை கூட விட்டுவைக்காத சமந்தா! வெளியாகிய லிப்கிஸ் வீடியோ இதோ

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பல நடிகைகள் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி பல படங்கள் நடித்தாலும் அவர்கள் நடிக்கும் ஏதாவது ஒரு படத்தின் வெற்றியின் மூலமே உலகளவில் பிரபலமாகின்றனர். அவ்வாறு இருக்கும் ஒரு நடிகையே சமந்தா ஆவார்.


இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் இவர் ஆரம்ப காலங்களில் ஒரு சில படங்களில் மாத்திரமே நடித்து வந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. எனினும் இவர் இந்திய அளவில் பிரபலமானது புஸ்பா படத்தில் வரும் பாடலின் மூலமே ஆகும்.


இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் வளர்க்கும் பூனைக்கு வாயோடு வாய் வைத்து முத்தமும் கொடுக்கின்றார். இதை பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement