• May 16 2026

கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா.. லீக்கான போட்டோஸ்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை தனது திறமையால் உயர்ந்த நட்சத்திரமாக திகழ்கிறார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் டாப் நாயகியாக பல ஹிட் படங்களில் நடித்த அவர், பின்னர் ஹாலிவுட் பக்கம் சென்று சர்வதேச அளவில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி, வெப் சீரிஸ், பிராண்டுகள் மற்றும் உலகளாவிய நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.


சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக, அவரது போட்டோஷூட்கள் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றங்கள் பெரும்பாலும் வைரலாகும்.

இந்நிலையில், தற்போது அவர் தனது குடும்பத்துடன் செலவிட்ட இனிய தருணங்களை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார். அந்த படங்களில், கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பலரும் கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement