• Apr 26 2025

43 வயதிலும் சற்றும் குறையாத அழகில் புன்னகை அரசி சினேகாவின் போட்டோஸ்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி சினேகா சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின்னர் படம் நடிப்பதை நிறுத்திய இவர் மீண்டும் சினிமாவில் காம்பேக் கொடுத்துள்ளார். மற்றும் தற்போது zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து சிறப்பித்து வருகின்றார்.


தற்போது படங்களை சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய goat திரைப்படத்தில் சூப்பராக நடித்திருந்தார். மற்றும் சமீபத்தில் வெளியாகிய டிராகன் திரைப்படத்தில் வைத்தியராக Cameo ரோலில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் இவர் தற்போது மங்களகரமாக சேலையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளன புகைப்படங்கள் இதோ...


Advertisement

Advertisement