• Jul 18 2025

விமல் நடிப்பில் பரமசிவன் பாத்திமா இன்று திரையரங்குகளில் ...! வெற்றி நடை போடுகின்றது ....!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்  சினிமாவின்  முன்னணி  நடிகராக வலம் நடிகர் விமல். இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது "பரமசிவன் பாத்திமா" திரைப்படத்தில் நடித்ததுள்ளார். இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  


இசக்கி கார்வண்ணன் எழுதி, இயக்கி, தயாரித்து வெளியானா திரைப்படம்  "பரமசிவன் பாத்திமா" இந்த திரைப்படம் விமல் மற்றும் சாயாதேவி முக்கிய கதாப்பாத்திரத்திலும்  எம். எசு.பாசுகர், மனோஜ் குமார், சிறீரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்கள் . இப்படத்திற்கு தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார். 


மேலும்  தற்போது "சமூகத்தில் நடைபெறும்  பிரச்சனைகளை பேசும்" திரைப்படமாகவும் "மத மாற்றம் குறித்துதைரியமாக பேசும்" திரைப்படமாகவும் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் திரைப்படத்தின் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .




Advertisement

Advertisement