• Apr 19 2026

எழில், செழியனுடன் இணைந்து கோபி செய்த சேட்டை,கடும் கோபத்தில் பாக்கியா- அதிர்ச்சியில் ராதிகா- Baakiyalakshmi Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக  ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கோபி, எழில், செழியன் மூவரும் குடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி இருவரிடமும் கவலைப்படாதீங்க நான் இருக்கிறேன் என்கின்றார்.அத்தோடு இந்த வீட்டில எங்களுக்கு பொம்பிளைகளால் தான் பிரச்சினை என்கின்றார்.

அந்த நேரம் பார்த்து பாக்கியாவும் ராதிகாவும் இவர்களைக் காணவில்லை என்று தேடி வருகின்றார். அப்போது கோபி நான் இல்லை என்று புலம்ப பாக்கியா கோபியைப் பார்த்து முறைக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement