• Apr 18 2026

குட்டிஸ் உடன் புதுவருடம் கொண்டாடும் நயன்தாரா! லேடி சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் பிக்!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவது , நடிகர்களை விட அதிகமாக ரசிகர் பட்டாளம் வைத்திருப்பது போன்ற நடிகைகள் என்றால் ஒரு சிலரை மாத்திரமே கூற முடியும். அவ்வாறு இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆவார்.


ஆரம்ப காலத்தில் விளம்பரங்களில் நடித்து பின்பு மலையாள திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நயன்தாரா ஆவார். இவர் தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து அஜித் , விஜய் , ரஜனி என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.


இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் இயக்குனர் விக்கினேஸ் சிவனை திருமணம் செய்து வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளையும் பெற்றெடுத்தார். தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிடும் இவர் இந்த வருட தமிழ் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பதிவு இதோ 


Advertisement

Advertisement