• Apr 16 2026

பிகினியில் உசுப்பேத்தும் மாளவிகா மோகன்! ஜொலி ஜொலிக்கும் லேட்டஸ் பிக்ஸ்!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா பின்னணியுடன் சினிமாவுக்குள் வந்தாலும் கவர்ச்சியை வைத்தே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகைகள் ஏராளம். அவ்வாறு கவர்ச்சி நாயகியாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகின்றது.


ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என பல திரைப்படங்களிலில் நடித்திருந்தாலும் தமிழில் ரஜனி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகன் ஆவார். இவ்வாறு இருந்தாலும் தமிழில் பெரிதும் இவர் பிரபலமானது விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் மூலமே ஆகும்.


எனினும் சமீபத்தில் இவருக்கு திரைப்பட  வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறே சமீபத்தில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் பிகினி உடையுடன் கவர்ச்சியான சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் .

அந்த பதிவு இதோ   


Advertisement

Advertisement