கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனது மாயாஜாலத்தை பிரம்மிக்க வைத்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய அடுத்த படமான "ரெட்ரோ" திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படம் மே 1-ம் தேதி தமிழில் வெளிவரவுள்ள நிலையில் இப்படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில் பூஜா ஹெக்டே சமீபத்தில் தனது சமூக வலைதளங்களில் சேலையில் கண்கவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை மீண்டும் பிடித்துள்ளார். இந்த புகைப்படங்களில் பூஜா ஹெக்டே தனது அழகிய தோற்றத்தினால் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.
மேலும் "ரெட்ரோ" படம் பிரம்மாண்டமாக வரவுள்ள நிலையில் பூஜா ஹெக்டே முன்னிலை வகிக்கும் புதிய திரைப்படம் "ஜனநாயகன்" பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட அழகிய புகைப்படங்கள் இதோ..
Listen News!