• May 15 2026

கவர்ச்சி நடிகையாக மாறிய கீர்த்தி சுரேஷ்! இவளோ ஓபன் டைப்பா நீங்க ?

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு சில நடிகைகள் நல்ல நடிப்பு திறமை , நல்ல அழகான தோற்றம் என அனைத்து தகுதிகளும் இருந்தாலும் சரியான திரைப்படம் அமையாததால் படவாய்ப்பின்றி தவிக்கின்றனர். அவ்வாறு இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆம்  ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.  தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் விஜய் , ரஜனி , சிவகார்த்திகேயன் , விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.


இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் படவாய்ப்புகள் எதுவும் இன்றி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு சமீபத்தில் பல வண்ணம் கலந்த சாரியுடன் கவர்ச்சியாகவும் மனதை கவரும் பார்வையுடனும் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

புகைப்படம் இதோ 

Advertisement

Advertisement