• Aug 08 2025

ஜோதிகா இடுப்ப காட்டலாம் ஆனா Jovika காட்டுனா தப்பா..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் தற்போது தனது மகள் ஜோவிகாவை சினிமாவில் இறக்கியுள்ளார். தற்போது வனிதா தனது மகள் தயாரிப்பில் mr and ms படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு நேர்காணல் ஒன்றில் கலந்து சிறப்பித்துள்ளது.


குறித்த நேர்காணலில் பல விடயங்களை பகிர்ந்து கொண்ட வனிதா தேவையானியுடன் தன்னை compare பண்ணி பார்ப்பதாக கூறியுள்ளார். இதைவிட தனது மகள் மற்றும் அவரது மகளையும் சேர்த்து பேசுவதாக கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் ஜோவிகா அணிந்து வந்த பாவாடை தாவணி அனைவராலும் முகம் சுழிக்கும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.


இதற்கு பதிலடியாக " அந்த காலத்துல ஜோதிகா இடுப்ப காட்டினா அது ஹிட் ஆனால்  Jovika இடுப்ப காட்டுனா தப்பா " என கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement