• Apr 17 2026

Maya வுக்காகவே இந்த Task வைச்சது போல இருக்கே Big Boss, புதிய பிரச்சினையில் சிக்கிய ஹவுஸ்மேட்ஸ்-Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,அர்ச்சனா இனி நடக்கவுள்ள டாஸ்க் பற்றி அறிவிக்கின்றார். அதில், மாயா என்ன செய்தாலும் ஹவுஸ்மேட்ஸ் ரியாக்ட் பண்ணாமல் இருக்க வேண்டும் என்று சொல்கின்றார்.

இது தான் சந்தர்ப்பம் என்று மாயா எல்லோரையும் எல்லோரையும் எரிச்சல்ப்படுத்துகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement