• Apr 17 2026

ஜீவானந்தத்தை அப்பா என்று அழைக்கும் ஈஸ்வரியின் பிள்ளைகள்- குணசேகரனுக்கு காத்திருக்கும் உயிர் ஆபத்து- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளளது.

அதில் ஜீவானந்தத்தைக் கண்ட குணசேகரன் வணக்கம் ஜீவானந்தம் என்று சொல்லி விட்டு, ஈஸ்வரியிடம் இவரைப் பார்க்கிறதுக்காகத் தான் உடம்பு சரியில்லை என்று வீட்டில இருக்க பார்த்தியா என்று கேட்கின்றார்.


தொடர்ந்து குணசேகரன் பேசிட்டு இருக்கும் போது ஒருவர் குணசேரனை சுடுவதற்கு முயற்சி செய்கின்றார். மறுபுறம் ஈஸ்வரியின் பிள்ளைகள் ஜீவானந்தத்தைப் போய்ப் பார்க்கின்றனர்.

அவர்கள் வெண்பா எங்க அம்மாவை அம்மா என்று கூப்பிடுறா,நாங்க உங்களை அப்பா என்று கூப்பிடலாமா என்று கேட்க ஜீவானந்தம் அவர்களை கட்டிப்பிடிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement