• Apr 18 2026

கமல்சேர் கழுவி ஊத்தினால் மன்னிச்சிருங்க என்று சொல்ல வேண்டியது தானே- மாயா குரூப் போட்ட புது பிளான்- Bigg Boss Promo 4

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான 4வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அப்போது தினேஷ் அத்தனை தரம் நாங்க கேட்டம் தானே ஏன் நீங்க கொடுக்கல என்று கேட்கின்றார். அதற்கு மாயா கமல்சேரிடம் கேட்க் கொள்ளுங்கள் என்று நக்கலாக சொல்லி விட்டுச் செல்ல,தினேஷும் நக்கலடிக்கின்றார்.

தொடர்ந்து மாயா குரூப் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது மாயா எங்க மேலையும் நிறைய தப்பு இருக்கு என்று சொல்ல,பூர்ணிமா தப்பெல்லாம் பண்ணிட்டு கமல் சேர் கழிவு ஊத்தும் போது மன்னிச்சிருங்க என்று ஒரு வார்த்தையில சொல்லி முடிக்கியது தானே எங்க வேலை என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement