• Apr 17 2026

அமீர்கானின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்களின் தொகுப்பு இதோ- வெளியாகிய வீடியோக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் முக்கியமான நடிகர் தான் அமீர்கான்.இவருக்கு ஈரா கான் என்ற மகள் உள்ளார்.ஈராகானுக்கு கடந்த 3ம் தேதி மும்பையில் திருமணம் நடந்தது. ஈரா கான் மற்றும் நூபுர் ஷிகாரே ஆகிய இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ஜனவரி 13ஆம் தேதி விமர்சையாக அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவூட் உலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.இது குறித்த வீடியோக்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.









Advertisement

Advertisement