• Apr 17 2026

சற்று முன் வெளியாகிய ஜெயம் ரவியின் பிரதர் திரைப்பட ட்ரெயிலர்!வீடியோ கிளிக் இதோ..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

சிவா மனசில சக்தி,பாஸ் என்கிற பாஸ்கரன்,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களின் இயக்குனரான M.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம்,பிரியங்கா மோகன்,சரண்யா பொன்வண்ணன்  மற்றும் ஜெயம் ரவியின் அக்காவாக பூமிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரதர் குறித்த திரைப்படமானது எதிர்வரும் ஒக்டோபர் 31 திகதி வெளியாகவுள்ளது.


இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் ட்ரெயிலர் காட்சிகள் வெளியாகியுள்ளன.வீடியோ இதோ..


Advertisement

Advertisement