நீண்ட காலங்கள் படவாய்ப்புகள் குறைந்து இருந்த நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து "thugh life " எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது பிறந்தநாள் அன்று STR 49 மற்றும் 50 இற்கான போஸ்டர்கள் வெளியாகியது.
இவரது 49 படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம் குமார் இயக்கவுள்ளார். 50 படத்தை டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது சிம்புவின் 49 ஆவது படத்திற்கான பணிகள் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானம் காமெடி நடிகராக மீண்டும் களமிறங்க இருப்பதாகவும் படத்தில் கதாநாயகியாக டிராகன் படத்தின் மூலம் வைரலாகிய சென்சேஷன் நடிகை கஜாடு லோகர் நடிக்க உள்ளார். வைரலாகும் பூஜை புகைப்படங்கள் இதோ...
Listen News!