நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற சென்னை vs சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண பல நடிகர்கள் வந்து குவிந்தனர். குறிப்பாக அஜித் குடும்பம் ,சிவகார்த்திகேயன் குடும்பம் ,சுருதிகாசன் நடிகை யாஷிக் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் மைதானத்தில் ஹாட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவிற்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் இளசுகளின் மனதையும் கவர்ந்துள்ளார்.எப்படி வந்திருக்கிறார் பாருங்க. இதோ ஹாட் உடையில் இருக்கும் ஸ்டில்கள்.
Listen News!