சிறகடிக்க ஆசை சீரியலின் promo-வில் கிரிஷ் ரோட்டில இருக்கிற கோயிலில ரோகிணிக்கு எதுவும் ஆக கூடாது என்று கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த அண்ணாமலையும் ரவியும் எதுக்கு இங்க வந்து நிக்கிற என்று கேட்கிறார்.
அதுக்கு கிரிஷ் பாட்டி சொன்னாங்க நமக்கு அழுக வந்தா சாமிய கும்பிடனும் என்று அதுதான் இங்க வந்தனான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரவி உனக்கு எதை நினைத்து அழுக வந்தது என்று கேட்கிறார். அப்ப கிரிஷ் ரோகிணி அம்மாக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்று சொல்லிட்டு பிறகு ஆன்ட்டி என்று கதையை மாத்துறார்.
பின் ரோகிணி வீட்ட வந்து நிக்கிறதை பார்த்த கிரிஷ் ஓடிப் போய் அம்மா என்று கூப்பிடுறார். அதைப் பார்த்து வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள்.
Listen News!