• Apr 16 2026

கோடிகளில் சம்பளம் வாங்கியுள்ள சூர்யா..!கங்குவா சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் நடிகர் சூர்யா இவர்களின் இந்த கூட்டணியில் உருவாகும் புதிய பான் இந்தியா திரைப்படம் கங்குவா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை திஷா பதானி, சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, பாபி தியோல், கருணாஸ், நட்டி நட்ராஜ் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


சமீபத்தில், இந்த படத்தின் புரொமோஷன் வேலைகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது மொத்தத்தில், பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


இதற்கிடையில், இணையத்தில் வெளியான தகவலின் படி, சூர்யா இந்த படத்திற்கு ₹39 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement