• Apr 26 2025

சிறகடிக்க ஆசை: எனக்கு வெள்ளயா இருந்தா தான் பிடிக்கும்! உண்மை உளறிய மீனா தங்கச்சி

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

காலத்துக்கு ஏற்றவாறு ட்ரெண்டிங் சீரியல்களும் மாற்றமைடைகின்றன. அவ்வாறே சமீபத்தில் விஜய் டிவியில்  மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். TRP ரேட்டின் உச்சத்தில் இருக்கும் இந்த நாடக தொடரில் மீனாவின் தங்கச்சியாக நடிக்கும் நடிகை அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். 


இந்த சிறகடிக்க ஆசை நாடகமானது முத்து மற்றும் மீனா ஆகிய இரண்டு காதல்ஜோடியின் கதைகளையும் , குடும்பத்தினரினால் வரும் பிரச்சனை , வியாபார போட்டியினால வரும் வில்லன்கள் என சுவாரசியமாக கதை நகரும் இந்த நாடகத்தில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவர் மிகவும் பிரபலமாகி உள்ளார்.


அவ்வாறே அவர் சமீபத்தில் பிரபல யூடியூப் தளம் ஒன்றில் பேர்ட்டி கொடுக்கும் பொழுது பல சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்துள்ளார். அதில் நீங்கள் எவ்வளவு பெருமதியான ஆடைகளை அணிய விரும்புவீர்கள் , உங்களுக்கு எந்த நிறம் அதிகம் பிடிக்கும் என கேட்ட போது "எனக்கு வெள்ளைநிறம் பொதுவாக பிடிக்கும் நான் வேறு நிற ஆடைகள் அணிந்தால் கூட அதில் கொஞ்சம் வெள்ளை நிறம் இருக்க வேண்டும் என விரும்புவேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

Advertisement