• Jul 06 2025

குக் வித் கோமாளி ஷபானா..ஹீரோயின் போல இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரபல சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளியில் தற்போது போட்டியாளராக கலக்கி வருகிறார்  சீரியல் நடிகை ஷபானா. சீரியல்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள இவர் தற்போது தனது புதிய புகைப்படத் தொகுப்பால் சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறார்.


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த இந்த புகைப்படங்கள் அவரின் அழகு மற்றும் ஸ்டைலிஷ் அட்டிடியுடனான ஸ்மைல்கள் என ரசிகர்களை கவர்ந்துள்ளன.மேலும் இவரது பதிவிற்கு ரசிகர்கள் பலர் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஷபானாவின் பேஷன் சென்ஸுக்கும் தனிப்பட்ட ஸ்டைலுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


Advertisement

Advertisement