• Jun 27 2025

முத்த மழை பாடல் தக் லைஃப் படத்தில் இடம்பெறாததால்..!சின்மயி ரசிகர்களுக்கு ஏமாற்றம்...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

மணிரத்தனம் இயக்கத்தில்  கமல் மற்றும் சிம்பு நடிப்பில் வெளியான "தக்லைஃப்" திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது . இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவின் பின்பு "முத்த மழை" பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் படத்தில் "முத்த மழை" பாடல்  இடம் பெறாதது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தற்போது "முத்த மழை" பாடல் இசை வெளியீட்டின் பின்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த பாடலை திரைப்படத்தில்  தீ பாடியுள்ளார். இந்த நிலையில் பதிலாக இசை வெளியீட்டில் சின்மயி பாடியுள்ளார். இவர் பாடிய பெரும் சர்ச்சை எழுந்திருந்தது.இந்த நிலையில்  யார் பாடிய பாடலை படத்தில் வெளியிடுவது என்ற குழப்பம் இருந்துள்ளது. 


இந்நிலையில் திரைப்படத்தினை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அந்த பாடல் இடம் பெறாதது ரசிகர்கள் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டும்  வருகின்றனர்.

Advertisement

Advertisement