• Apr 19 2026

பாபி சிம்கா , யோகிபாபு இணையும் புதிய திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

பெரிய  இயக்குனர்கள் , முன்னணி நடிகர்கள் இணையும் திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் காணப்படுவது வழக்கமே. ஆனால் அதே போன்று வித்தியாசமான சிறிய நடிகர்கள் இணையும் படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.


அவ்வாறே சமீபத்தில் ஹீரோ மட்டுமின்றி நல்ல கதைக்களம் உள்ள படங்கள் என்றால் அனைத்து கதாபாத்திரத்திலும் நடிக்கும் பாபி சிம்ஹா மற்றும் காமெடியனாக இருந்து சமீபத்தில்  முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் யோகிபாபு இணைகின்றனர்.


பாபி சிம்ஹா, யோகி பாபு, 'மெட்ரோ' ஷிரிஷ் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. 'மெட்ரோ', ‘கோடியில் ஒருவன்' திரைப்படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.


Advertisement

Advertisement