• May 15 2026

பிக்பாஸ் சீசன் 7 இன் ரன்னர் அப் மணிக்கு ரசிகர்கள் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்- வாவ்...ரொம்ப கிராண்டாக பண்ணியிருக்கிறாங்களே- வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியையும் கலக்கலாக தொகுத்து வழங்கி உள்ளார். இந்த சீசன் ஏகப்பட்ட விமர்சனங்களுடன் கடந்து வந்த நிலையில் ஒரு வழியாக கிராண்ட் ஃபினாலேவும் வெற்றிகரமாக  நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது.

சீசன் டைட்டிலை மாயா தூக்கப் போகிறாரா? அல்லது அர்ச்சனா தூக்கப் போகிறாரா? என்கிற கேள்வி கடைசி வரை விஷ்ணு பேசியதற்கு பிறகும் பிக் பாஸ் ரசிகர்கள் மனங்களிலும் எழுந்தது. அந்தளவுக்கு இந்த சீசன் பல ட்விஸ்ட் மற்றும் டர்ன்களுடன் நகர்ந்து கொண்டே சென்றது. 


மாயாவுக்கு சேனல் சப்போர்ட் மற்றும் கமல்ஹாசன் சப்போர்ட் இருப்பதாக விமர்சனங்களும் குவிந்தன. ஆனால், அவர் ரன்னர் அப்பாக கூட ஆகாமல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மேலும் அர்ச்சனா டைட்டில் வின்னராகியதோடு அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.அது மட்டுமின்றி 15 லட்சம் ரூபாய் பிளாட் மற்றும் ஒரு கார் பரிசாக கொடுக்கப்பட்டது.

அத்தோடு ரன்னர் அப்பாக மணிச்சந்திரா தேர்வாகினார். இதனால் இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வந்த நிலையில்அவருடை நண்பர்கள் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement