• Aug 08 2025

பிங் நிற உடையில் கியூட்டாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜனனி..!

luxshi / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6ஆம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனவர் தான் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி.


பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தளபதி விஜய் உடன் லியோ படத்திலும் நடித்து இருந்தார்.

அதில் சின்ன ரோல் தான் என்றாலும் அவருக்கு நல்ல பாராட்டுகளும் வரவேற்பும் கிடைத்தது.

இதனையடுத்து தற்போது தமிழ் சினிமாவில் மேலும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றார். 


அத்தோடு மட்டும் நின்றுவிடாது இடையிடையே சோஷியல் மீடியாவில் ரசிகர்களை கவரும் விதமாக போட்டோசூட்களை நடத்தி அதனை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பிங்க் நிற உடையில் மிகவும் க்யூட்டாக போஸ் கொடுத்து போட்டோசூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் ஜனனி தற்போது வெளியிட்டுள்ள க்யூட் போட்டோஸ் ஹார்டின்களை குவித்து வருகிறது.    

குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement