• Jun 28 2025

தமிழில் ரெடியாகும் பகத் பாசிலின் ஆவேசம் ! எங்கு வெளியாகிறது தெரியுமா?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

அந்த அந்த மொழி சினிமாக்களில் பல வெற்றிகளை குவிக்கும் திரைப்படங்கள் இருந்தாலும் வேறு மொழிகளில் அதிக எதிர்பார்ப்பு காணப்படும். அவ்வாறு அதிகம் எதிர்பார்க்கப்படும் பகத் பாசிலின் ஆவேசம் தமிழ் வெளியாக உள்ளது.


ஆவேசம்  என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி ஆக்‌ஷன் திரைப்படமாகும், இது ஜித்து மாதவன் இயக்கியுள்ளார்.  இதில் ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கிறார் , ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய் சங்கர், ரோஷன் ஷானவாஸ் மற்றும் சஜின் கோபு ஆகியோருடன் , மிதுட்டி மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.


இது மலையாளத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக காணப்பட்டது. இதன் ott ரிலீசுக்கு மலையாள மொழியிலேயே காணப்பட்டது. இந்த நிலையிலேயே இதன் தமிழ் டப்பிங் முடிந்து விட்டதாகவும், அது அமேசான் பிரேமில் ரிலீஸ் ஆகும் எனவும் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement