தமிழ் சினிமா மற்றும் டெலிவிஷன் உலகில் தனக்கென ஓர் தனித்த இடத்தை உருவாக்கியுள்ள KPY பாலா, சமூக வலைத்தளங்களில் தன்னை குறித்த விமர்சனங்கள், விமர்சன வீடியோக்கள், மீம்ஸ்கள் ஆகியவற்றிற்கு தற்பொழுது சிறப்பாக பதிலளித்துள்ளார்.
பாலா தற்பொழுது அளித்த பேட்டியில், "நம்மள பத்தி தப்பா பேசி, அத வச்சு யூடியூப்ல அவங்க சம்பாதிச்சா எனக்கு சந்தோஷம் தான்!" என்று கூறியுள்ளார்.
இந்த ஒரு வரியிலேயே பாலா தன்னைப் பற்றி விமர்சங்களை எழுப்புகின்றவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக பாலா மக்களுக்காக செய்கின்ற உதவிகளை சிலர் தவறாக கூறி வருகின்றனர் இதற்கே பாலா இவ்வாறு பதிலளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!