• Apr 17 2026

பக்கா வில்லி இந்த அர்ச்சனா சூப்பர் டா விஜய் - விக்ரமுக்கு சர்ப்போட் பண்ணும் பூர்ணிமா- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜாக்பாட் என்னும் டாஸ்க் நடைபெறுவதால், விஜய்வர்மா, அர்ச்சனாவைப் பார்த்து ஒருவரை பலியாடாக ஆக்கி விளையாடுறீங்க,ஒருத்தங்களுடைய வீக்னஸ்ஸை கண்டு பிடிச்சிட்டீங்க என்றால் அதை திரும்ப திரும்ப சொல்லி குத்தாதீங்க, என்று சொல்ல வெளியில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் கை தட்டுகின்றனர்.

தொடர்ந்து பேசிய விக்ரம் ஒருத்தன் விழுந்து எழும்பி வந்ததும் அவனை பார்த்து அவன் அப்பிடி அவன் இப்பிடி என்று சொல்லாதீங்க என்கின்றார்.அதற்கு அர்ச்சனா நீங்க அவனை பாவமாக தான் பார்க்கிறீங் என்கின்றார்.

தொடர்ந்து பேசும் பூர்ணிமா அவனை நீங்க தாக்கிப் பேசிறீங்க என்று சொல்ல அர்ச்சனா கடுப்பாகி கத்திறார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement