• Jun 29 2025

மீண்டும் இந்தியாவுக்கும் வரும் அஜித் ! அப்ப விடாமுயட்சி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி  நடிகர்களின் திரைப்படங்களாக இருந்தாலும் பல்வேறு காரணங்களினால் படப்பிடிப்பு காலங்கள் நீண்டுகொண்டு செல்கின்றது. அவ்வாறு சமீபத்தில் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள அஜித்தின் விடாமுயற்ச்சி திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


விடாமுயற்சி என்பது மகிழ் திருமேனி எழுத்தி  இயக்கி  வெளிவரவிருக்கும் அதிரடி திரைப்படம் ஆகும். இப்படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். லைக்கா தயாரிக்கும் குறித்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.


இந்த நிலையிலேயே நடிகர் அஜித் சில தனிப்பட்ட காரணங்களுக்காக  ஜூலை 1 ஆம் தேதி இந்தியா வருவதுடன்  விடாமுயற்சியின் செட்டில் மீண்டும் இணைவதற்காக இரண்டு நாட்களில் திரும்புகிறார். அவர் இல்லாத நேரத்தில், அஜீத் அல்லாத பகுதிகள் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு தொடரும்  எனவும் தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement