• May 16 2026

33 வயதில் இதெல்லாம் தேவையா? வெறும் மேல் சட்டை மட்டும் அணிந்து கண்றாவியாய் ஒரு போட்டோஷூட்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அதிதி பாலனுக்கு 33 வயது ஆகியுள்ள நிலையில் இந்த வயதிலும் அவர் வெறும் மேல் சட்டை மட்டும் அணிந்து கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை அதிதி பாலன் ’என்னை அறிந்தால்’ என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமான நிலையில் ’அருவி’ படத்தின் மூலம் தான் அவர் பிரபலமானார் என்பதும் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து அவர் சில படங்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் ’கேப்டன் மில்லர் ’என்ற படத்தில் சகுந்தலா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அதிதி பாலனுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ள நிலையில் அவர் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இருப்பினும் அவரது திறமைக்கு ஏற்ற கேரக்டர் சினிமாவில் கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய துரதிஷ்டமே.

இந்த நிலையில் வீட்டில் ஹாயாக இருக்கும் போது எடுத்த கிளாமர் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களில் அவர் மேல் சட்டை மட்டும் அணிந்து கீழே ஒன்றும் அணியாமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களில் கழுவி ஊற்றி வருகின்றனர். 33 வயதில் இதெல்லாம் தேவையா? உங்களுக்கெல்லாம் கிளாமர் செட் ஆகாது என்று கமெண்ட்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Advertisement

Advertisement