• Apr 16 2026

நாக சைதன்யாவுடன் இணைந்துள்ள நடிகை சாய் பல்லவி..திரைப்பட வெளியிட்டு திகதி அறிவிப்பு

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

தீபாவளியன்று வெளியாகிய அமரன் திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து முன்னணி நடிகை சாய் பல்லவியின் அடுத்த படமான நாக சைதன்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள தண்டல் படமானது அடுத்த வருடம் பிப்ரவரி 7 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.


சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் பன்னி வாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படமானது சேகர் குமுலசின் காதல் கதையினை அடிப்படையாக வைத்து இத்திரைக்கதை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.மற்றும் தெலுங்கில் வெளியாகிய லவ் ஸ்டோரி திரைப்படத்திற்கு பின் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணையவுள்ளமையினால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது 

Advertisement

Advertisement