• May 22 2025

கல்யாண வரதட்ஷனை சர்ச்சை..! வருத்தத்துடன் நடிகை ரம்யா பாண்டியன்

Mathumitha / 6 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ரம்யா பாண்டியன் இப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் படவாய்ப்புகள் அதிகம் கிடைப்பதில்லை இவர் 2024 ஆம் ஆண்டு லாவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிம்பிளாக இடம்பெற்று முடிந்த இவரது திருமணத்தில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.


இந்த நிலையில் நடிகையின் மீது வரதட்ஷனை வாங்கி திருமணம் செய்து புது ட்ரெண்ட் செட் பண்ணியுள்ளார். என பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


குறித்த பதிவில் " ஒரு பெண்ணுக்கு பணம் இருப்பது ரொம்ப முக்கியம் சின்னவயசில இருந்தே படிக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். கடன் வேண்டி படிச்சு அந்த கடனை நானே அடைச்சன் சினிமாவுக்கு வந்த பின் நான் பண ரீதியாக உயர்ந்துள்ளேன். so கல்யாண செலவு கூட ஏன் ஆசைப்படி தான் நடந்திச்சு அரைவாசி செலவை இருவரும் பகிர்ந்து கொண்டோம் ஆனாலும் திருமணத்தின் பின் அவங்க என்னை அவங்க வீட்டுக்கு லட்சுமி  மாதிரி வரணும்னு ஆசைபட்டு நகை மற்றும் புடை கொடுத்து வரவேற்றாங்க அவங்க கலாச்சாரம் பணிவு எனக்கு பிடித்தது. இது இரண்டு குடும்பமும் விரும்பி செய்த ஒரு விடயம் இதனை வரதட்ஷனை எனும் ஒரு சொல்லுக்குள் அடக்காதிங்க please" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement