• Apr 17 2026

பிரமாண்டமாக நடந்து முடிந்த நடிகை ராதா மகளின் திருமணம்- படையெடுத்துச் சென்ற பிரபலங்கள்- வெளியாகிய வெடிங் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராதா 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.


மூத்த மகள் கார்த்திகா நாயர் கோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி தான் இருந்தார்.


இந்நிலையில்  கார்த்திகா நாயருக்கு  அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அடுத்து இன்றைய தினம் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.


இந்த நிகழ்வில் நடிகை ராதிகா, சுகாசினி,ரேவதி,பூர்ணிமா என 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களை ராதிகா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement