• Apr 27 2025

திருமணத்தின் பின் பட வாய்ப்புகள் குறைவு..! சோகத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் ,சூர்யா ,ரஜினி ,சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த இவர் உடம்பு தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டமையினால் பட வாய்ப்புகள் குறையத்தொடங்கியது. 


இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து ஹிந்தியில் வெளியாகிய தெறி பட ரீமேக் "பேபி ஜான் " திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. திருமணம் முடிந்தவுடன் இப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை கீர்த்தி சுரேஷ் மஞ்சள் தாலியுடன் சுற்றி திரிந்து வைரலாகினாரே தவிர படம் ஹிட் கொடுப்பதற்கு அது உதவி செய்யவில்லை.


தற்போது திருமணத்தின் பின் இவருக்கு ஒரே ஒரு படம் மாத்திரமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் கைவசம் பல படங்கள் வைத்து கெத்து காட்டிய இவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் சோகத்தில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.மற்றும் இவர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக குட் நைட் தயரிப்பாளருடன் இணையவுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

Advertisement

Advertisement