• Apr 18 2026

ஒரே வாரத்தில் வெளியாகும் 8 திரைப்படங்கள்! திருவிழாவாக மாற இருக்கும் தியேட்டர்கள் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாகவே திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிடும் போது வேறு திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நாளை குறி வைத்து ரிலீஸ் செய்கின்றனர். அவ்வாறே இந்த வாரமும் அதிக திரைப்படங்கள் வெளியாகின்றன.


இன்றய தினம் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் திரைப்படம் ரீரிலீஸ் ஆகியுள்ளது. இதனுடன் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்படும் அஞ்சாமை மற்றும் மைக் மோகன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் ஹாரா வெளிவருகின்றதுஇதனுடன் .


இதனுடன் சத்தியராஜ் நடிக்கும் வெப்பம் திரைப்படம் வெளியாக்குவதுடன் தண்டுபாளையம் , இனி ஒரு காதல் செய்வோம் ,கால் மற்றும் பேட் பாய்ஸ் 4 ஆகிய திரைப்படங்களும் இந்த வாரம் வெளியாகின்றது. இதனை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Advertisement

Advertisement