• May 17 2025

கவுண்டமணி சார் என்ன பாராட்டினார்! சிறகடிக்க ஆசை செல்வம் இது வரைக்கும் 100 சீரியலுக்கு மேல நடிச்சுருக்காரா?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்கில் பல மக்களால் விரும்பப்படும் நாடகத்தொடர் என்றால் சிறகடிக்க ஆசை நிகழ்ச்சியையே கூறவேண்டும். இது மிகவும் பிரபலமானதை தொடர்ந்தே இதில் நடித்த கதாபாத்திரங்களும் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல எபிசோட்களை கடந்துள்ள சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா என்ற இரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு நகரும் இந்த நாடகத்தில் முத்துவின் நண்பராக நடிப்பவரே பழனியப்பன் ஆவார். 


இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில் " இதில் நடித்த பின்பு பல படவாய்ப்புகள் கிடைக்கின்றது. நான் 118 சீரியல் வரை நடித்துள்ளேன் இதனால் இனி சீரியல்கள் பண்ண வேண்டாம் என நினைத்துள்ளேன் இப்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. கவுண்டமணி சாரின் ஒத்த ஒட்டு முத்தய்யா என்ற  படத்தில் நடிக்கும் போது அவர் எனது டயலொக் டெலிவரி நன்றாக உள்ளது என பாராட்டினார்" இவ்வாறு கூறியுள்ளார்.


Advertisement

Advertisement