• Sep 04 2025

ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென இருக்கும் வேதிகா.. ட்ரெண்டாகும் ஹாட் வீடியோ..!

luxshi / 1 month ago

Advertisement

Listen News!

'மதராசி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வேதிகா. 


இதனையடுத்து முனி, பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து  மக்கள் மத்தியில் தனது பெயரை நிலைநிறுத்தினார்.


இதேவேளை நடிகை வேதிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் வைத்துள்ள நிலையில் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அந்த வகையில் சற்று முன் அவர் பிங்க் கலர் ஸ்லீவ்லெஸ் உடையில் படு கவர்ச்சியாக வீடியோ ஒன்றை பதிவு செய்த நிலையில் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement