• Aug 28 2025

நீயா நானாவில் கண்கலங்க வைத்த பையனுக்கு உதவிய தளபதி விஜய் மற்றும் தமன்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வரும் மாணவ, மாணவிகளை வைத்து விவாதம் நடைபெற்றது. இதில் ஒரு பையன் தனது தாய்க்காக தான்படும் கஷ்டங்கள் குறித்து மனமுருகி பேசியிருந்தார்.


இதை அறிந்த இசையமைப்பாளர் தமன் அந்த சிறுவனுக்கு இருசக்கர வாகனம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யும் உதவி செய்துள்ளார். வீட்டிற்கு தேவையான பொருட்களையும், அவர்களின் வங்கி கணக்கில் ரூ. 25 ஆயிரமும், அவருடைய கல்லூரி படிப்பிற்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளாராம். இதுகுறித்து அந்த பையனின் தாய் பேசிய  வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement