• May 18 2025

இந்திய திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் விவாகரத்துகள்! இந்த பிரபல ஜோடியும் பிரியப்போகிறதா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய  சினிமா துறையில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் தற்போது அடுத்தடுத்து விவாகரத்து பெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது திரையுலகினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் தனுஷ் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதற்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


இதை தொடர்ந்து பிரபல இசை அமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சைந்தவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான செய்திகள் பரபரப்பாக வெளியாகிக் கொண்டுள்ளன.


இந்த நிலையில் ஹிந்தி நடிகர் சைப் அலி கான் கையில் தனது மனைவி கரீனாவின் பெயரை டாட்டூ  குத்தி இருந்தார். ஆனால் தற்போது அதனை திரிசூலமாக மாற்றி உள்ளார்.


இதன் காரணமாக அவரது பெயரை அளித்தது ஏன்? அவர்களும் விவாகரத்து பெருகின்றார்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement