• Jul 18 2025

இயக்குநர் மணிரத்தினம் பற்றி மனம் திறந்த சிவா ஆனந்த்..! யாரும் அறிந்திடாத சில விடயங்கள்..!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எழுத்தாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பல திரைப்படங்களை பிரத்யேக தயாரிப்பாளர் ரசிகர்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் "தக் லைஃப்" பிரத்யேக தயாரிப்பாளர் சிவா ஆனந்த்  நேர்காணலில் கலந்து படத்தின் அனுபவங்கள் பற்றி சில விடயங்கள் கூறியுள்ளார் .  


"தக் லைஃப்" திரைப்படத்தில் நீங்கள் என்ன  விதமான  சேலஞ்சஸ் எல்லாம் எப்படி இருந்தது ."தக் லைஃப்" பெறுத்த வரை இரண்டு தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றோம். இரண்டு நிறுவனமும் நிறைய படங்கள் பண்ணியிருக்கின்றோம் .அதுமட்டுமல்லால் மிகப்பெரிய நடிகர் , பெரியஇயக்குநர் , பெரிய நடிகர்கள் என மிகப்பெரிய படம் என்ற படியால் எல்லோரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை  நல்ல முறையில் செய்து முடித்தார்கள் அதானால் பிரச்சனை எதுவும் வரவில்லை.


மணிரத்தினம் சேர் உங்களிடம் எந்த மாதிரியான ரியல் லொக்கேஷன் வேண்டும் என்று ஆடம் பிடிப்பாரா அந்த விடயம் சம்மந்தமான அனுபவம் இருக்க ஆமா இருக்க  என்ற கேள்விக்கு " சேர் வந்து 100 சதவீத கிளாரிட்டி இருக்கு என்று சொல்ல மாட்டார். 90 சதவீதம் கிளாரிட்டியோட இருப்பர்  இன்னும் 10 சதவீதம் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி அல்லது வேறு சிலரோட ஐடியாஸ் கதைக்கு ஏற்ற மாதிரி என்றால்  எடுத்துக் கொள்வர்.

மணிரத்தினம் சேர் காலத்தில் இருந்த எந்த இயக்குனர்கள் தற்போது கிடையாது. ஆனால் சேர் எந்த விடயங்களை தன்னுள் வளர்த்து கொண்டே போகின்றார். என்ற கேள்விக்கு  "சினிமா கலை அது சினிமா வளர வளர அவரும் வளர்கின்றார்" அவ்வளவு தான்  எல்லா நடிர்களுடைய திகதியை எவ்வாறு மானேச் பண்ணீங்க என்ற கேள்விக்கு எல்லேருடைய எண்ணமும் படம் நல்ல வரோணும் என்ற சிந்தனை இருந்தால் மனேச் பண்றது சுலபகாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார். 


மணிரத்தினம் சேர் பார்வையாளர்கள் பற்றி என்ன நினைக்கின்றார் என்ற கேள்விக்கு . எனக்கு தெரிந்த வகையில்  மொத்த இந்தியாவும் கொண்டாடப்படும் இயக்குநர் அவர் படங்கள் மூலமாகத்தான் மணிரத்னம் சேர் என்ன நினைக்கின்றார் என்று காட்ட முடியும். அதனால் அவர் தொடர்ந்து படம் இயக்கி கொண்டிருப்பர் இருப்பர் எனக் குறிப்பிட்டிருந்தார். 

Advertisement

Advertisement