• Aug 18 2025

" எனக்கு Robert 40 தடவை தாலி கட்டினான்..! " வனிதா பகீர் பேட்டி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் mrs and mr இந்த படத்தை அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். படம் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்த படத்தில் வனிதாவிற்கு ஜோடியாக ரொபேர்ட் மாஸ்டர் நடித்துள்ளார்.

காதல் கல்யாணம் என படத்தின் கதைக்களம் நகர்ந்து செல்லவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தைய பேட்டி ஒன்றில் வனிதா தனது 10 வருடத்தின் முன்னர் ரொபேர்ட்டின் காதல் குறித்து பேசியுள்ளார். அதாவது "இந்த படத்தில் நடிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்திச்சு எங்களுக்கு இந்த கோவில் தான் கல்யாணம் நடக்கனும்னு ஆசைப்பட்டோம் ஆனால் அதே கோவில் சூட்டிங் செய்யும் போது மிகவும் கஷ்டமா இருந்திச்சு தாலி கட்டுற சீன் மட்டும் 40 தடவை எடுத்தோம் இதை மாதிரி யாரும் பண்ணிடாதீங்க ex கூட நடிக்கிறது ரொம்ப வலி நயன்தாரா சிம்புவிற்கு பின் நானும் ரோபேர்டும் தான் இந்த மாதிரி பன்னிருக்கோம்னு நினைக்கிறன் Robert மேல எனக்கு Possessiveness " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement