• Aug 28 2025

திரைத்துறையில் 22ஆண்டினை கொண்டாடும் ரவி மோகன!கேக் வெட்டி "கராத்தே பாபு" படக்குழு!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகாரக வலம் வந்தவர் ரவி மோகன். சமீப காலமாக இவரது விவாகரத்து பிரச்சனை இணையத்தில் வைரலாகி இருந்தது.  இந்த நிலையில் கணேஷ் கே.பாபு இயக்கம் கராத்தே பாபுதிரைப்படத்தில்  நடித்து வருகின்றார். தற்போது படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய  போட்டோஸ்  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


மேலும் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது  படத்தில்  ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 


தற்போது ரவி மோகன் தனது திரைப்பயணத்தி தொடங்கி 22 வருடங்களை நிறைவு செய்ததை கேக் வெட்டி  கொண்டாடிய  உள்ளனர் " கராத்தே பாபு" படக்குழுவினர். மேலும் இதனைப்  பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றார்.  

Advertisement

Advertisement