• Apr 27 2025

"ஜோடி ஆர்யு ரெடி" கோலாகலமாக நடந்து முடிந்த செமி பைனல்! வின்னர் யார் தெரியுமா?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் ரியாலிட்டி ஷோக்களுக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அவ்வாரே பிக் பாஸ் , குக் வித் கோமாளி , சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமான ஒன்றாக காணப்படுகின்றது. அதே போன்று சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பது ஜோடி ஆர்யு ரெடி நிகழ்ச்சி ஆகும்.


தமிழ் நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ட்ரெண்டிங்கில் இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஜோடி ஆர்யு ரெடி ஆகும். திறமையாக நடனமாடும் கலைஞர்களை ஜோடியாக ஆட வைத்து அவர்களுக்கு பரிசளிப்பதே இந்த நிகழ்ச்சியின் கரு ஆகும்.


இவ்வாறான இந்த நிகழ்ச்சியின் செமி பைனலானது நடைபெற்று முடிந்துள்ளது. அதில் ஐந்து ஜோடிகள் கலந்து இருந்த நிலையில் ஒரு ஜோடி எலுமினேட் செய்யப்பட்டுள்ளது. பிரிய தர்சன் மற்றும் தர்சிகா , தினேஷ் மற்றும் ரவீனா , வினித் மற்றும் கிரிஸ்னசுல்பா , பிரித்துவால் மற்றும் ரம்யா ஆகியோர் பைனலுக்கு செலக்ட் ஆகியதுடன் கபிர் மற்றும் டோலி எலிமினேட்டும் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement