• Jun 14 2026

இதுக்கு எல்லாம் ஒரு எல்லை இல்லையா? – பூஜா ஹெக்டே புகைப்படங்களால் ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். தமிழில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், அதன் பிறகு தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். 


சமீபத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சென்சார் தொடர்பான சில பிரச்சனைகள் காரணமாக அந்தப் படம் இன்னும் வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. 

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, தற்போது ஸ்டைலிஷ் மற்றும் கிளாமரஸ் லுக்கில் எடுத்த புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக உள்ளாடை தெரியுமா வகையில் அவர் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. 

ரசிகர்கள் பலரும் அவரது அழகையும், தன்னம்பிக்கையையும் பாராட்டி வருகிறார்கள். சிலர் “கிளாமர் குயின் இன்ஸ்டாவையே சூடேற்றிட்டாங்க.!!” என்று கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

பூஜா ஹெக்டேவின் இந்த புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி, ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்து வருகின்றன.

Advertisement

Advertisement