• Jun 27 2025

கையில் செரிப்பழத்துடன் ஜனனி...!வைரல் ஆகும் இன்ஸ்டா போட்டோஸ்....!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ஜனனி. இவர் விஜயுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் .தற்போது பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தனது சமூக வலைத்தளபக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதினை வழக்கமாக வைத்திருந்தவர். 


மேலும் இவர் இலங்கயை சேர்ந்த வாகீசனுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் பல தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் வருகின்றார். 


இவர் தனது சமூக வலைத்தளங்களில் இவர் எங்கு சென்றாலும் தனது புகைப்படங்களை பதிவிடுவதினை வழக்கமாக வைத்திருக்கின்றார். தற்போது தனது சமூக வலைத்தளபக்கத்தில் "ஒவ்வொரு விடியலும், புதிய வாய்ப்பு வாழ்க்கையின் அழகைக் கண்டறிந்து, சுற்றும் எனப் பதிவிட்டு சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் .


இவர் அதில் மிகவும் சிம்பிளான மேக்கப்புடன்  ஆடம்பரமற்ற சாதாரண உடையில் அழகு தேவதையாக காணப்படுகின்றார். மேலும் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.




Advertisement

Advertisement