• May 17 2025

"good bad ugly " திரைப்படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் அவரது தீவிர ரசிகன் ஆதிக் ரவி இயக்கத்தில் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் trailor வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியாகிய trailor களின் வரிசையில் 3.1 மில்லியன் பெற்று அதிகபட்ச பார்வையாளர்கள் பார்வையிட்ட trailor ஆக மாறியுள்ளது.


விடாமுயற்சி திரைப்படம் கொடுத்த ஏமாற்றத்தினால் சோகத்தில் இருந்த தல ரசிகர்கள் இப் படத்தினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தொடர்ந்து வெளியாகி வரும் அப்டேட்கள் செம மாஸாக இருக்கின்றது. மேலும் இயக்குநர் இன்று ஒரு அப்டேட்டினை வழங்கியுள்ளார்.


இந்த நிலையில், இயக்குநர் இன்று புதிய அப்டேட்டாக "Teaser Theme" வீடியோவை பதிவிட்டுள்ளார். அதேபோல், இதன் யூடியூப் லிங்கும் பகிரப்பட்டு, சில நிமிடங்களில் அதிகபட்ச பார்வையாளர்களை பெற்றுள்ளது.இந்த பதிவில் அஜித் படத்தின் "AI" போஸ்டருடன் இணைந்து பகிரப்பட்டிருக்கிறது.


இது வெளியாகி ஒரு சில நிமிடங்களில் அதிகபட்ஷ பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப் பதிவினை அஜித்தின் ai படம் ஒன்றுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement