• Aug 08 2025

சிரிப்பால் மயக்கும் பேஷன் Queen..! ரம்யாவின் ரெண்டிங் லுக் வைரல்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் டெலிவிஷன் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இவற்றில், ரம்யா பாண்டியன் ஒரு மஞ்சள் கலர் ஆடையில், அழகும், ஸ்டைலும் பொங்கும் விதத்தில் போஸ் கொடுத்துள்ளார். அந்தப் படங்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களில் பல ஆயிரம் லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ் என்பன பதிவாகியுள்ளன.


ரம்யா பாண்டியன், பொதுவாக புடவை, கிராமிய ஸ்டைல் உடைகள் மற்றும் எளிமையான ஆடைகள் எனப் பல பாணிகளிலும் தனது பேஷனை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தவகையில் இந்த மஞ்சள் கலர் ஆடை அணிந்த புகைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.


Advertisement

Advertisement