• Aug 08 2025

"மெல்லிசை மன்னரின் " பிறந்த நாள் இன்று...! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் இசைத்துறையில் தற்போது நீங்கா இடம் பிடித்தவர் எம்.எஸ்.வி - எம்.எஸ்.விஸ்வநாதன்.  இன்று அவருடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர் குடும்பத்தினர். இந்த நிலையில் இவர் தனது பாடல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். இவர் மேலும் "மெல்லிசை மன்னர்" என்று ரசிகர்கள் அழைக்கப்பட்டார் . இந்த நிலையில்  அவருடைய இறப்பு ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.


மேலும் நம்மை வெகுகாலம் தாலாட்டியது எம்.எஸ்.விஸ்வநாதனின் மெல்லிசை தான்.  இவர் ஆயிரக்கணக்கிற்கும்  அதிகமான படங்களில்  பாடல்கள் பாடியுள்ளார். இவரின் சகாப்தம். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் எனப் பல அவதாரங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்துவிட்டார். 


மேலும்  இவருடைய இறப்பு ரசிகர்களுக்கும் திரைப்பிரபலங்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.  இந்த நிலையில் எம்.எஸ்.வி மறைவிற்குப் பிறகு அவருக்காக அஞ்சலிக் கூட்டம் ஒன்றை நடத்தி அவரின் பாடல்களைப் பாடினார் இளையராஜா.


இந்நிலையில் சமீபத்தில் இடம் பெற்ற ஜீத்தமிழில் ஒளிபரப்பனா  சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 வெற்றியாளரான திவினேஷ்ற்கு "மெல்லிசை இளவரசன் " என்ற படத்தினை இவரது குடும்பத்தினர் வழங்கி கௌரவித்தனர். மேலும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார். 






Advertisement

Advertisement