• Apr 24 2026

ஒரு வேட்டையை முடித்து அடுத்த வேட்டைக்கு தயாராகும் நடிகர் அஜித்! ஷாக்கான ரசிகர்கள்

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகளவிலான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவரே அஜித் குமார். இவர் காதல் கோட்டை ,  பில்லா , மங்காத்தா மற்றும் தீனா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பை பார்த்து வியந்த ரசிகர்கள் அவரை "தல " எனவும் அழைத்தனர்.

மேலும் அஜித்துடைய விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 வெளியாகவுள்ளது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகின்றார். மேலும் இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தினை எதிர்பார்த்து உள்ள ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதில் அஜித் அடுத்த படத்திற்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளார். அந்தவகையில் அவரது அடுத்த படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு எடுக்கப் போவதாகவும் அதற்கு " மங்காத்தா 2 " என டைட்டில் வைக்கப் போவதாகவும்  படக்குழு கூறியுள்ளனர். இது தல ரசிகர்களுக்கு மேலும் சந்தோசத்தை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது.







Advertisement

Advertisement